2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஹசனலிக்கு தேசியப்பட்டியல்; உயர்பீட கூட்டத்தில் ஹக்கீம் அறிவிப்பு

Princiya Dixci   / 2017 ஜனவரி 03 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யூ.எல். மப்றூக்

முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் எம்.ரி.ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதற்குத் தான் தீர்மானித்துள்ளதாக, அக்கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

கட்சியின் உயர்பீடக் கூட்டம், கொழும்பிலுள்ள தலைமையகம் தாருஸ்ஸலாமில் நேற்றுத் திங்கட்கிழமை (02) நடைபெற்றது. இதன்போதே, ஹக்கீம் இந்த விடயத்தினைக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .