2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஹோட்டன் சமவெளிக்கு நாயுடன் ​சென்றவர்களுக்கு அபராதம்

Editorial   / 2020 ஜூலை 23 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோட்டன் சமவெளிக்குள் தனது வளர்ப்பு நாயைக் கூட்டிச் சென்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட இருவருக்கு 60,000 ரூபாய் அபராதப் பணம் செலுத்துமாறு, நுவரெலியா நீதவான் பமோத ஜயசேகர இன்று (23) உத்தரவிட்டுள்ளார்.

பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண்ணொருவருக்கே இவ்வாறு அபராதத் தொகை அறவிடப்பட்டுள்ளது.

இதில் ஒருவரிடம் 20,000 ரூபாயும் மற்றைய சந்தேகநபரிடம் 40,000 ரூபாயும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .