2025 மே 20, செவ்வாய்க்கிழமை

5 அம்மாமார்கள் கைது

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுடைய பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பிவைத்து விட்டு ஒருவருடன் சேர்ந்து சீட்டாடிய அம்மா மார்கள் ஐவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லட்சாதிபதி சுப்பர் சீடாட்டம் என்றழைக்கப்படும் இடத்தையே சுற்றிவளைத்த பொலிஸார், அவர்களிடமிருந்த பணத்தை கைப்பற்றியதுடன் சீட்டுக்கட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

தங்களுடைய பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பிவைத்ததன் பின்னரே அந்த ஐவரும், சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண்களில் மீனவப்பெண்கள் மற்றும் தச்சர்கள் இருப்பதாக தெரிவித்த பொலிஸார் அவர்கள் மொரட்டுவை பிரதேசத்தைச்சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X