Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Kanagaraj / 2015 நவம்பர் 08 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரரின் இறுதி கிரியை பூரண அரச மரியாதையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மைதானத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை இடம் பெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிங்கபூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் இன்று காலை காலமானார்.
அன்னாரின் பூதவுடல் அங்கிருந்து இன்றிரவு நாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தெய்வசீலன் Sunday, 08 November 2015 03:47 PM
நாட்டினதும் நாட்டு மக்களினதும் சுபீட்சத்திற்காக செயற்பட்ட ஒரு தியாகச் செம்மல் நாட்டில் தலைவிரித்தாடும் ஊழலைத் தடுப்பதற்காகப்பொராடிய ஒரு போராளியை இழந்த வேதனையில் தவிர்க்கின்றோம். வணக்கத்திற்குரிய சுவாமி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள். தற்போது நாட்டில் எழும்பியுள்ள ஊழல்களை பற்றிக் கேள்விகள் கேட்பதப்பதற்கு ஒரு தகுதி வாய்ந்த ஒருவர் இல்லாமல் போய்விட்டாரே!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
25 minute ago
28 minute ago