2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

'ஏனைய பேச்சுகளில் பலனில்லை'

George   / 2017 ஜனவரி 23 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்குப் பதிலாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்பதைத் தவிர்த்து ஏனைய விடயங்கள் தொடர்பில் கலந்துரைாயாடுவதில் பயனில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹங்வெல்ல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .