2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

110 கிலோகிராம் ஹெரோய்ன் விவகாரம்: நீர்கொழும்பில் இருவர் கைது

Kanagaraj   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடல் வழியாக 110 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப் பொருள்  கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும், இன்னுமிருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு கைது செய்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரான இந்தியப் பிரஜை, இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நீர்கொழும்பைச்சேர்ந்த இன்னுமிருவரையே அப்பிரிவு கைதுசெய்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .