2025 மே 19, திங்கட்கிழமை

மனித உரிமை ஆணைக்குழுவில் கொண்டையா முறைப்பாடு?

Niroshini   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுமி சேயா படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொண்டையா என அழைக்கப்படும் துனேஷ் பிரியஷாந்த மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் தன்னை அடித்து துன்புறுத்தி, பலாத்காரமாக பொய்யான வாக்குமூலமொன்றை பெற்றதாக கூறியே, குறித்த முறைப்பாட்டை அவர் பதிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X