Editorial / 2020 ஜூலை 14 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ்தொற்றுக்கு உள்ளான மேலும் 3 கடற்படை வீரர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
குறித்த வீரர்கள் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இதுவரையில் பூரணமாக குணமடைந்த கடற்படையினர் எண்ணிக்கை 898 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது, 9 கடற்படையினர் மாத்திரமே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
33 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago