Editorial / 2020 ஏப்ரல் 28 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் 16 பரிசோதனை நிலையங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், நேற்று (27) 1,400 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் பீ.சீ.ஆர் பிரசோதனை நேற்று ஆரம்பமானதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் நாட்களில் பேராதனை, கொழும்பு. களனி ஆகிய பல்கலைக்கழகங்களிலும் பீ.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். .
14 minute ago
29 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago
53 minute ago