Editorial / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் – முள்ளிபுரம் பிரதேசத்தில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் ஒருதொகையுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 1,410 அளவிலான தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் கைது செய்யப்படும் வேளையில் அவர் வீட்டிலிருந்ததாகவும், மேலும் அங்கிருந்தே குறித்த ஒரு தொகை வலைகளையும் மீட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
3 hours ago
6 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
02 May 2026