J.A. George / 2021 செப்டெம்பர் 06 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலும் 100,000 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
குறித்த தடுப்பூசிகள் இன்று(06) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நேற்றைய தினம் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago