Editorial / 2020 மே 31 , பி.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
முப்படையினரின் கண்காணிப்பின் கீழ் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து இதுவரை, 11,483 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் 46 தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இவற்றிலிருந்து இன்று (31) 231 பேர் பி.சீ.ஆர் பரிசோதனையை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago