Freelancer / 2025 நவம்பர் 30 , மு.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 12 மணித்தியாலத்துக்குள் நாட்டின் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சபரகமுவ மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான குறிப்பிடத்தக்க மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. (a)
3 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Mar 2026