2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

புதிய கடற்படைத் தளபதி

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 12 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கடற்படையின் பிரதம படை  அதிகாரி ரியர் அட்மிரல் எஸ்.திஸாநாயக்க இம்மாதம் 15ஆம் திகதி முதல் கடற்படைத் தளபதியாக  நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தற்போதைய கடற்படைத் தளபதி திசேர சமரசிங்க இன்றிலிருந்து அட்மிரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளார். இவர் ஒன்றரை வருடகாலம் கடற்படைத் தளபதியாக இருந்த நிலையில் இம்மாதம் 15ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளார்.  (DM)
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .