2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

விளையாட்டு துப்பாக்கியையே வைத்திருந்தேன்: எராஜ்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 18 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான் கையில் வைத்திருந்தது உண்மையான துப்பாக்கியல்ல. அது விளையாட்டு துப்பாக்கியாகும். குழப்பத்தில் ஈடுபட்டிருந்தவர்களை பயமுறுத்துவதற்கே அந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஓடினேன் என்று ஹம்பாந்தோட்டை நகர சபைத் தலைவர் எராஜ் காவிந்த பெனாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற குழுவினரை தாக்குதவற்கு சிலர் தயாராக இருந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்தே நான் அங்கு சென்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .