Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஒக்டோபர் 11 , பி.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள், இன்று திங்கட்கிழமை முதல் 16ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மனையியல், நடனம், நாடகமும் அரங்கியலும், சங்கீதம் உள்ளிட்ட 10 பாடங்களுக்கு அமைவான செயன்முறை பரீட்சைகளே 287 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த பரீட்சைகளில் 25இ179 பேர் தோற்றவுள்ளனர்.
இந்த பரீட்சைகள் தொடர்பிலான தகவல்களை 0112 784,208 அல்லது 0112 784 537 மற்றும் 0113 188 350 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago