Editorial / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 24 சந்தேகநபர்களிடம் அதிக்குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் டிரயல்-அட்பார் முறையில் வழக்கு விசாரணைக்கு இன்று (04) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே அவர்களிடம் அதிக்குற்றப்பத்திரிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
44 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
4 hours ago