2025 மே 02, வெள்ளிக்கிழமை

24 மணி நேர சேவை இயங்காது என அறிவிப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் மதியம் 12.00 மணி வரை மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இன்று (10) விசேட அறிவிப்பை வெளியிட்டது. 

அதன்படி, ஒருநாள் சேவைக்காக செயல்பட்டு வந்த 24 மணி நேர சேவை மேற்கூறிய நாட்களில் இயங்காது என்று அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. R

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X