Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 17 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 26 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சேவை நிமித்தத்தின் கீழ் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்றிலிருந்து இந்த இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, பொலிஸ் அதிகாரிகள் ஐவர், உதவி பொலிஸ் அதிகாரிகள் 14 பேர், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மூவர், பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் என 26 உயரதிகாரிகளுக்கே இந்த மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
42 minute ago
45 minute ago