2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

’27 வகை மருந்துகளின் விலை குறையும்’

Editorial   / 2019 மார்ச் 23 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாள்களில், மேலும் 27 வகையான மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்படும் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 


மருந்துகளுக்குக் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டதன் காரணமாக, 07 பில்லியன் ரூபாய் அந்நியச் செலாவணியை சேமித்துக்கெ்ள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

விலை குறைக்கப்பட்ட மருந்து வகைகளின் எண்ணிக்கை, 100ஆக அதிகரிப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X