Janu / 2026 மார்ச் 30 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்து அரச மற்றும் அரச சார்ந்த நிறுவனங்களிலும் உள்ள குளிரூட்டிகளை (AC) பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் செயலிழக்க செய்ய வேண்டும் என எரிபொருள் மற்றும் வலுசக்தி பயன்பாடு தொடர்பான வழிகாட்டல்களை வெளியிட்டுள்ள அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, குறிப்பிட்டுள்ளார்.
தனியார் துறையினரும் இந்த நடைமுறையைப் பின்பற்றுமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
30 Mar 2026
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Mar 2026
30 Mar 2026