J.A. George / 2021 மார்ச் 02 , பி.ப. 02:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை வழங்கவுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு தொடர்பான கலந்துரையாடலில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago