2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

4.30க்கு பின் பயணச் சீட்டுகள் வழங்கப்பட மாட்டாது

Simrith   / 2024 ஒக்டோபர் 30 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடரும் தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று பிற்பகல் 4:30 மணியிலிருந்து அனைத்து வித பயணச்சீட்டு வழங்கும் கடமைகளில் இருந்தும் தமது உறுப்பினர்கள் விலகிக்கொள்வதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஸ்டேஷன் மாஸ்டர்கள் ஆட்சேர்ப்பு மற்றும் நடைமுறை செயல்பாட்டுப் பிரச்சினைகள் தொடர்பான பல கோரிக்கைகளை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால், ரயில் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது என தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .