Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2019 மார்ச் 02 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய அரசமைப்பு, ஐக்கிய நாடுகள் தீர்மானம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு, எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் கூடவுள்ளதாக தெரியவருகின்றது.
5ஆம் திகதி காலை அல்லது மாலையில், நாடாளுமன்றக் குழுக்கூட்டம் நடைபெறும் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பில் முக்கிய விடயங்களான தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று அதிகாரம் என்பன தொடர்பாக, கட்சிகளுக்கு இடையே பொது இணக்கப்பாடு எட்டப்படாத நிலையிலேயே, இது தொடர்பாக ஆராயப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago