2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

78,403 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 16 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக முன்வைக்கப்பட்ட 78,403 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7 17918 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இந்தத் தேர்தலில் 6 39 515 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X