Mayu / 2026 மே 07 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையின் பயனாக, அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்த பிரபல பல்பொருள் அங்காடிக்கு (Supermarket) பாரிய அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொருளின் மீது அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை (MRP) கட்டாயம் சரிபார்க்கவும்.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதல் தொகை கோரப்பட்டால் அதனை வழங்க வேண்டாம்.
அவசர அழைப்பு இலக்கம்: 1977 (நுகர்வோர் விவகார அதிகார சபை)
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago