S. Shivany / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.
இன்றைய ஊடகச் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.
27 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
1 hours ago