J.A. George / 2020 ஒக்டோபர் 12 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நேற்று (11) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 7,248 ஆகும்.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 3 இலட்சத்து 35 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் முதல் முறையாக ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 7495 ஆகும்.
27 minute ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
4 hours ago
8 hours ago