2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கியவர் விளக்கமறியலில்

Super User   / 2011 மார்ச் 31 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாஸின்)

திருகோணமலையில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டுக்குள்ளான அரச ஊழியர் ஒருவரை எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரச  உயரதிகாரியொருவரின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை மேற்படி ஊழியர் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீதவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டதையடுத்து 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .