2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

இந்திய பொலிஸ் ஆணையாளர் திருகோணமலை விஜயம்

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

தெற்காசிய பொலிஸ் தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள இந்திய பொலிஸ் ஆணையாளர் என்.சந்து, இன்று காலை திருகோணமலைக்கு விஜயம் செய்ததுடன் திருக்கோணேஸ்வரம் ஆலய பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்டார்.  இதன்போது ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள சிலைகளையும் அவர் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .