2025 மே 19, திங்கட்கிழமை

அடிக்கல் நாட்டும் வைபவம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, கந்தளாய் அல்-தாரிக் கனிஷ்ட வித்தியாலய பாடசாலையின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம், பாடசாலை அதிபர் ஏ.ஆர்.எம்.ஜவாஹிரின் தலைமையில், நேற்றுத் திங்கட்கிழமை (08) நடைபெற்றது.

இதன்போது, அப்பாடசாலைக்காக காணியை அன்பளிப்பாக வழங்கிய சுற்றாடல் உத்தியோகத்தர் எம்.எம்.எம்.காதரினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது, உலமாக்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள்,  பெற்றோர், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X