ஏ.எம்.ஏ.பரீத் / 2017 ஓகஸ்ட் 18 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம், எதிர்வரும் (21) திங்கட்கிழமை மாவட்டச் செயலக மண்டபத்தில், காலை 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், கிழக்க முதலமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோரின் இணைத்தலைமையில் இடம்பெறவுள்ளதாக, திருகோணமலை மாவட்டச் செயலகத் திட்டமிடல் பிரிவு அறிவித்துள்ளது.
இவ் அபிவிருத்தி குழு கூட்டத்தின்போது, பிரதேச அபிவிருத்திகள் தொடர்பான விசேட உரையாடல்கள் இடம்பெறவுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .