2026 மார்ச் 19, வியாழக்கிழமை

அமைப்பாளர் நியமனம்

Editorial   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், எம் எஸ் அப்துல் ஹலீம்

திருகோணமலை, சேருவில தொகுதியின் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் வைத்தியர் அருண சிறிசேனா, சேருவில தொகுதியின் பிரதான அமைப்பாளராக நேற்று நியமிக்கப்பட்டார்.

அவருக்கான நியமனத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில்வைத்துக் கையளித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 36 தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனங்கள் இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X