எப். முபாரக் / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்அயல் வீட்டில் வசித்து வந்த நபரைத் தாக்கிக் காயப்படுத்திய 23 வயதுடைய இளைஞனை, இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன், நேற்று (18) உத்தரவிட்டார்.
குறித்த இளைஞன், நடுத்தீவு, மூதூர்ரைச் சேர்ந்தவரெனவும், பழைய குரோதத்தை வைத்து அயல்வீட்டு நபரைத் தாக்கிக் காயப்படுத்தியதாக சந்தேக நபருக்கெதிராக மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமையவே, கைது செய்யப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
7 minute ago
22 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
22 minute ago
25 minute ago