2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆசிரியர் தின நிகழ்வு

Thipaan   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

தி-கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரியில் ஆசிரியர் தின நிகழ்வு, கல்லூரியின் மகரூப் கலையரங்கில், இன்று வியாழக்கிழமை (06)  காலை இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு கல்லூரி அதிபர் ஏ.எம்.எம்.சலீம் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் பிரதம அதிதியாகவும், சிறப்பு அதிதிகளாக கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.நசூவர்கான், கிண்ணியா பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.சீக்கிரம்.எம் நஸார், திருமதி முனவ்வரா நளீம், கிண்ணியா கோட்டக் கல்வி பணிப்பாளர் வீ.எம்.மூமின் ஆகியோரும், ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X