Freelancer / 2022 ஜூலை 08 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை - சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னம்பிள்ளை சேனை பகுதியில் ஆறு மாத சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (7) மாலை இடம்பெற்றுள்ளது.
சின்னம்பிள்ளை சேனை பகுதியில் துர்நாற்றம் வீசிய நிலையில் வீடொன்றினை சோதனையிட்ட போது, பொதியொன்றில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago