Princiya Dixci / 2016 ஜூலை 04 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

அனுமதிப்பத்திரமின்றி ஆற்றுமணலை ஏற்றிச் சென்றவரை, ஞாயிற்றுக்கிழமை (03), அக்போபுர பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர், கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதானவர் என விசாரணைகளின் பொது தெரியவந்துள்ளது.
சந்தேகநபர், உழவியந்திரத்தில் ஆற்றுமணலை ஏற்றுவதற்காக முயற்சித்த வேளை, பொலிஸார் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து, மண்வெட்டி, கூடைகள், என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
13 minute ago
24 minute ago
31 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
24 minute ago
31 minute ago
50 minute ago