Editorial / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கிண்ணியா கிளையினால் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(15) இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காலை 9 மணிமுதல் மாலை 3 மணி வரை கிண்ணியா அல்அக்ஸா மகா வித்தியாலயத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago