ஒலுமுதீன் கியாஸ் / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தளாய், அக்போபுர காட்டுப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
குறித்த சந்தேக நபரை, அக்போபுர பொலிஸார் கைது செய்து, நேற்று (27) கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, பதில் நீதவான் ஷாலிகா இந்த தீர்ப்பினை வழங்கினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .