Princiya Dixci / 2022 மே 10 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்
திருகோணமலையில் இராஜாங்க அமைச்சர் கபில அத்துகோரலயின் வீடு நேற்றிரவு (09) தாக்கப்பட்டுள்ளது. இதனால் இராஜாங்க அமைச்சரின் வீடு பாரிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளது.
அத்துடன், கந்தளாய் பிரதேச சபையின் ஐந்து உறுப்பினர்களின் வீடுகள் பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளன.
சுமார் 30 முதல் 50 பேர் வரை வந்து கற்கள் மற்றும் பொல்லுகளால் வீடுகளை தாக்கி சொத்துகளையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

9 minute ago
28 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
42 minute ago