2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இரு இளைஞர்கள் கைது

Thipaan   / 2016 நவம்பர் 07 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா ஆலங்கேணி பகுதியில், இன்று திங்கட்கிழமை (07) அதிகாலை, சந்தேகத்துக்கு இடமாக முறையில் நடமாடியதாகக் கூறப்படும் இளைஞர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது, 22 வயது நிறைந்த இளைஞர்களே கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார், அவர்களை கிண்ணியா பொலிஸில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .