2025 மே 05, திங்கட்கிழமை

இலக்கிய விழா

Editorial   / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம். றனீஸ்

திருகோணமலை மாவட்ட இலக்கிய விழா, திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில், மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாவின் தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை (12) 02 மணிக்கு நடைபெறவுள்ளது.

மாவட்டத்துக்கே உரித்தான பாரம்பரிய  கலாசார பண்பாட்டசம்களைப் பேணிப்பாதுகாக்கும் வகையில், பல நிகழ்வுகள் அரங்கேரவிருப்பதுடன், மூவின கலை,  கலாசார  நிகழ்வுகளும் நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X