Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஓகஸ்ட் 11 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
சூரங்கல்,கச்சக்கொடித்தீவு கிராம சேவகப் பிரிவுகளில் இளவயதுத் திருமணம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வும்,உளவளத்துனை தொடர்பான செயலமர்வும் நேற்று (10) இடம்பெற்றது.
சிறுவயதுத் திருமணம் சம்மந்தமான உளவளத்துணை செயலமர்வில், சிறுவயது திருமணம் தொடர்பான உலவள ஆலோசனைகளும் தாங்கள் உளரீதியான பாதிப்புக்களிலிருந்து எவ்வாறு மீள்வது என்பது தொடர்பிலான விளக்கங்களும் வழங்கப்பட்டன .
இந்நிகழ்வில், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் றிஸ்வி, கிண்ணியா பிரதேச செயலக உளவல உத்தியோகத்தர் றியாத் ஹஸன், பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் , கிராம உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்
59 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago
3 hours ago