2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

உணவகம் தீக்கிரை

Kogilavani   / 2017 செப்டெம்பர் 12 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்  

 

திருகோணமலை புல்மோட்டை வீதி, அலஸ்தோட்டம் பிரதேசத்திலுள்ள உணவகமொன்று, தீக்கிரையாகியுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்வம் இன்று பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் இத் தீ விபத்து  இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.  

திருகோணமலை தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X