2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

உதவி கோரல்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

புல்மோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட  கவிஞர் என்.எம். நஸீர்(கலையன்பன் நஸீர்) இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்.

இவர் உடனடியாக சத்திரசிகிச்சைக்குள்ளாக்கப்பட வேண்டுமென லங்கா வைத்தியசாலையின் இருதய வைத்திய நிபுணர் டொக்டர் ஜே. ஜயவர்தன சிபாரிசு செதுள்ளார்.

இதற்காக 450,000 ரூபாய்  தேவைப்படுகின்றது.

கமத்தொழிலை ஜீவனோபாயமாகக் கொண்ட இவர், தனது சத்திரசிகிச்சைக்காக பரோபகாரிகள் மற்றும் நல்லெண்ணம் படைத்தவர்களின் உதவியை வேண்டி நிற்கின்றார்.

உதவ விரும்புவோர், இவரது பெயரில் மக்கள் வங்கி புல்மோட்டைக்கிளையில் திறக்கப்பட்டுள்ள  
352-2001-7-2379637 என்ற வங்கிக் கணக்குக்கு உதவிகளை வைப்புச் செய்யுமாறு கேட்கப்படுகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு  071 - 2000146 எனும் அலைபேசி  இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .