Editorial / 2018 மே 01 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா பிரதேச சபை பிரிவில் உள்ள காக்காமுனை, குறிஞ்சாக்கேணி, முனைச்சேனை, பூவரசன்தீவு, நடுவூற்று, ஆயிலியடி, சூரங்கல், மகமாறு ஆகிய எட்டு வட்டாரங்களிலும் துரித கதியில் புதிய மின் விளக்கு இணைப்பு வழங்கும் நடவடிக்கையில் பிரதேச சபை ஈடுபட்டு வருகின்றது.
பிரதேச சபை தவிசாளர் கே.எம்.நிஹார் தலைமையில் இடம்பெறும் இந்நடவடிக்கையில் உதவித் தவிசாளர் , உறுப்பினர்களும் கலந்துகொண்டு இப்பணியை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025