Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
ஏ.எம்.ஏ.பரீத் / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பல வருடங்களாக இழுத்தடிக்கப்படும் கிண்ணியா வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்துக்கு உள்ளீர்க்க மேற்கொள்ளும் முயற்சியை விரைவு படுத்துமாறு கோரி, மக்கள் எழுர்ச்சி போராட்டம், கிண்ணியா வைத்திய சாலைக்கு முன்னால் நாளை மறுதினம் (10 ) காலை இடம்பெறவுள்ளது.
கிண்ணியா வைத்தியசாலையை தரமுயர்த்துவற்கான மக்கள் அமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது.
கிண்ணியா மஜ்லிஸ் ஷூறா சபை, உலமா சபை, பள்ளிவாசல்கள் ஒன்றியம், இளைஞர் அமைப்புக்கள் மற்றும் சமூக அமைப்புகளும் இதில் பங்குபற்றவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago