2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஏட்டிக்குப் போட்டியாக கால்நடை உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 03 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை,  கிண்ணியா  பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  பனிச்சங்குளம், வாழைமடு, செம்பிக்குளம் ஆகிய பிரதேச கால்நடை பண்ணையாளர்கள், கிண்ணியா பிரதேச கால்நடைத் திணைக்களத்துக்கு முன்னால், இன்று (03) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தினர்.

'மேய்ச்சல் தரை  ஒதுக்கீட்டை பெற்றுத்தா', 'புதிய விவசாயிகளுக்கு உரமானியத்தை நிறுத்து', 'புதிய காணிக்கு அனுமதிப்பத்திரம் வழங்காதே' போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X