வடமலை ராஜ்குமார் / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில், ஒக்டோபர் புரட்சியின் நூற்றாண்டை (1917 - 2017) முன்னெடுக்கும் சிறப்பு கருத்தரங்கு, திருகோணமலை, குளக்கோட்டன் ஒன்று கூடல் மண்டபத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.45 மணியளவில் இடம்பெற இருக்கின்றது.
இந்நிகழ்வில், ஒக்டோபர் புரட்சியும், மனித குல விடுதலையும் என்ற தலைப்பில், பேராசிரியர் சி. சிவசேகரனின் சிறப்பு உரையும், திறந்த கலந்துரையாடலும் இடம்பெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .