2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஒசுசலவை அமைக்க கோரிக்கை

Editorial   / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் அரச ஒசுசலவை அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுமார் என்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்ற கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் மருந்துகளைப் பெறுவதாக இருந்தால் கிண்ணியாவில் இருந்து சுமார் 14 கிலோமீற்றர் தூரம் சென்று திருகோணமலைக்குச் செல்லவேண்டியுள்ளது.

எனவே, இதனைக் கருத்தில்கொண்டு கிண்ணியாவில் அரச ஒசுசலவை அமைத்துத் தருமாறு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்டு நிற்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X